கத்தி மேல் நடப்பது என்பார்கள் ; அது வளரிளம் பருவத்தில் இருக்கும் ஆண் பெண் என இருபாலரிடையே உண்டாகும் எண்ணங்கள் பல மாற்றங்களை உண்டாக்கும். முல்லைக் கொடி படரும் இடம் முட்செடியாய் இருப்பின் சேதம் என்பது முல்லைக் கொடிக்கு தானே