வரவு எட்டணா செலவு பத்தனா ; 1967 இல் கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல் 55 வருஷம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்குப் பிறகும் அதே நிலை மக்கள் தொகை உயருது சரி பொருளாதார நிலை உயர்த்தாமல் அரசாங்க சொத்துக்களை விற்று சாதனை செய்கிறீர்கள். பகோடா விற்கவும் வெங்காயம் தவிர்க்கச் சொல்கிறீர்கள் தமிழகத்தில் மீசை முறுக்கும் முதல்வர்கள் டெல்லியில் கட்டுக் காகிதங்கள் கொண்ட கோப்புகளை கூரியர் போல ஒப்படைத்து விட்டு வருகிறீர்கள். ஒட்டு மொத்த இந்தியாவை மதத்தின் பெயரால் பிரித்துக் கொண்டே இருக்குறீர்கள் உருப்படியாய் அரசியல் செய்யுங்கள். இந்தியா ஒன்றும் அவனவன் அப்பன் வீட்டு சொத்தல்ல தினக்கூலிகள் கைகளில் இருந்து பிய்த்து பிடுங்கி பண முதலைகளின் பாக்கெட்டுகளில் நிரப்புகிறீர்கள்.

மேலே உள்ளதற்கும் போராட்டத்திற்கு தொடர்பு உண்டு.

நாளை நமதே களத்தில் மக்கள் நீதி மய்யம்