Category: திமுக எதிர்ப்பு

மக்கள் நீதி மய்யம் ; உங்கள் பக்கம் நிற்கும் துணையே

வார்டு கவுன்சிலர் ஆக ஒரு யோக்கியன் இருக்கணும்னு நினைச்சீங்கன்னா டார்ச் லைட் சின்னத்தில் ஓட்டு போடுங்க. அது பத்தாதுங்க திறமையானவனா இருக்கணும்னா அப்பவும் டார்ச் லைட் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க – தலைவர், மக்கள் நீதி மய்யம்

உயிரே உறவே தமிழே

இன்னும் ஏன் தயக்கம் ; எங்களுக்கு அவசியம் பணமல்ல நல்ல அரசியல் – தலைவர் திரு கமல் ஹாஸன் அவர்கள் மக்கள் நீதி மய்யம்

ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர்ப் பகுதியில் சுமார் 4000 குடும்பங்கள் 30 ஆண்டுகள், ஆனால் தீர்வு?

ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர்ப் பகுதியில் சுமார் 4000 குடும்பங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் நிலையில் திடீரென அவர்களை அங்கிருந்து அகற்ற ஆளும் திமுக அரசு தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. அந்த மக்களின் அன்றாடம் படும் அவஸ்தையை…

கிராமசபை தடை உத்தரவை திரும்பப்பெறவேண்டும்-மக்கள் நீதி மய்யம் அறிக்கை

கோவிட் காலத்தில் டாஸ்மாக் கடைகளைப் ‘பாதுகாப்பாக’ நடத்த முடிகிற தமிழக அரசு ‘கிராம சபை’ என்று வரும்போது மட்டும் கொரானாவைக் காரணம் காட்டுவது ஏற்புடையதல்ல.பொங்கல் பரிசுப்பொருட்களின் தரமும்; அதை வாங்குவதில் நடந்த ஊழல், முறைகேடுகளும் கிராமசபைகளில் விவாதப்பொருளாவதை திமுக விரும்பவில்லை. அது…

கல்விக் கூடங்களில் நிகழும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப்போகிறோம்? – தலைவர் கமல்ஹாசன் அறிக்கை

“பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது கல்வி கற்கத்தான்.மத அறிவைப் பெறுவதற்கோ, வீட்டு வேலைகளைக் கற்றுக்கொள்வதற்கோ அல்ல” – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை.

விவசாயிகளின் சார்பாக மக்கள் நீதி மய்யம் தமிழக அரசுக்கு கோரிக்கை

தேவையான நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விளைந்த நெல்லையும், வாடிய விவசாயிகளையும் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – ம.நீ.ம நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நிகழும் கொள்ளைகளால் உழவர் பெருமக்கள் அடையும் இன்னல்கள் ஒருபக்கமிருக்க, அறுவடை காலத்தில் நெல் கொள்முதல்…

தொடரும் விசாரணை மரணங்கள்… வரம்பு மீறுகிறதா காவல்துறை ???

தொடரும் விசாரணை மரணங்கள் – மக்கள் நீதி மய்யம் அறிக்கை. சேலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன் திருட்டு வழக்கில் சேர்ந்தமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மறுநாளே உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் மரணமடைந்தார். அவர் காவல்துறையின் துன்புறுத்தலால்…

முதல்வரே ரிப்போர்ட்கார்டு எங்கே

திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதிஎண் 491-ன்படி, வாக்குறுதிகளை செயல்படுத்தியது குறித்தான மாதந்திர அறிக்கையை மாதத்தின் முதல்பணிநாளான இன்று ஊடகங்களுக்கு வழங்குமா? ”ரிப்போர்ட் கார்டு”,வெளியிட்டு, இது வெளிப்படையான அரசு என்பதை நிரூபிக்குமா? மநீம கேள்வி #முதல்வரே_ரிப்போர்ட்கார்டு_எங்கே

ரூ. 1,200 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை நழுவ விடுகிறதா தமிழக அரசு?

ரூ. 1,200 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை நழுவ விடுகிறதா தமிழக அரசு? – துணைத் தலைவர் திரு. R. தங்கவேலு அவர்களின் அறிக்கை.

MSME போராட்டம் – மத்திய மாநில அரசுகளுக்கு தலைவர் கண்டனம்

இந்தியாவில், MSMEகள் நாட்டின் மொத்த உள்நாட்டு GDP கிட்டத்தட்ட 8%, உற்பத்தியில் 45% மற்றும் நாட்டின் ஏற்றுமதியில் தோராயமாக 40% பங்களிக்கின்றன. அவர்களை ‘நாட்டின் முதுகெலும்பு’ என்று குறிப்பிடுவதில் தவறில்லை. MSMEகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கியமான துறையாகும் மற்றும் நாட்டின்…