திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதிஎண் 491-ன்படி, வாக்குறுதிகளை செயல்படுத்தியது குறித்தான மாதந்திர அறிக்கையை மாதத்தின் முதல்பணிநாளான இன்று ஊடகங்களுக்கு வழங்குமா? ”ரிப்போர்ட் கார்டு”,வெளியிட்டு, இது வெளிப்படையான அரசு என்பதை நிரூபிக்குமா? மநீம கேள்வி

#முதல்வரே_ரிப்போர்ட்கார்டு_எங்கே