கோவிட் காலத்தில் டாஸ்மாக் கடைகளைப் ‘பாதுகாப்பாக’ நடத்த முடிகிற தமிழக அரசு ‘கிராம சபை’ என்று வரும்போது மட்டும் கொரானாவைக் காரணம் காட்டுவது ஏற்புடையதல்ல.பொங்கல் பரிசுப்பொருட்களின் தரமும்; அதை வாங்குவதில் நடந்த ஊழல், முறைகேடுகளும் கிராமசபைகளில் விவாதப்பொருளாவதை திமுக விரும்பவில்லை. அது உள்ளாட்சித் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என திமுக அஞ்சுகிறது. இது சட்டமீறல். அரசியல்சாசன அவமதிப்பு. கிராமசபை தடை உத்தரவை திரும்பப்பெறவேண்டும்.

https://twitter.com/rnrajesh23/status/1485656524278370308?s=21