செப்டம்பர் 3, 2021: கம்பம் மக்கள் நீதி மய்யம் சார்பாக கம்பம் 18 வார்டு பகுதியில் சேதமடைந்த சத்துணவு மையத்தை சரி செய்ய கோரிக்கை
மக்கள் நலன்
செப்டம்பர் 3, 2021: கம்பம் மக்கள் நீதி மய்யம் சார்பாக கம்பம் 18 வார்டு பகுதியில் சேதமடைந்த சத்துணவு மையத்தை சரி செய்ய கோரிக்கை
இது தொடர்பாக இன்று கம்பம் மக்கள் நீதி மய்ய நகர செயலாளர்கள் கம்பம் நகராட்சி அலுவலகத்தில் சீரமைக்க மனு கொடுத்தனர்…#மய்யநற்பணிகள் pic.twitter.com/0YWGMqDlnA
— Harish Rajendran MCA.,M.Tech (@Hari_sh_R) September 3, 2021