அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
தலைவரின் பிறந்தநாளை மக்கள் பசிபோக்கும் வாரமாக மாற்றும் விதமாக அறிவிக்கப்பட்ட
“ஐயமிட்டு உண்” இன்று காலை திருப்பூர் வடமேற்கு மாவட்டம் சார்பாக திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் மாவட்டசெயலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களால் உணவுப்பொட்டலங்கள் வழங்கி தொடங்கிவைக்கப்பட்டது.
இதில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சுப்ரமணியம், செல்வராஜ், தேவராஜ், ரவிசெல்வம், அருண் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
