ஆறு மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை அறிவித்தது கேரள அரசு
கேரளாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் ஆறு மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை அறிவித்தது கேரள அரசு. தமிழர்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாட வழிவகுத்த கேரள முதலமைச்சருக்கும், அதற்கு முயற்சித்த தமிழக முதலமைச்சருக்கும் மக்கள் நீதி மய்யம் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறது.