“கட்சிக்கு நிதி தேவைப்படும்போது பொருளாளர் ஆக இருக்கும் என்னை தான் கலைஞர் அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்ய சொல்வார், நான் எம்எஎம் அவர்களை சந்தித்து கேட்பேன், நான் மருத்துவத்துறை அமைச்சர் ஆகவும் இருந்திருக்கிறேன் அப்போது மருத்துவ கல்லூரி சேர்க்கை பட்டியல் வெளியிடுவோம் அதன் நகல் கொடுக்குமாறு அவர் கேட்பார் என்றும் மருத்துவக் கல்லூரி நடத்தும் அவருக்கு 1 கோடி 2 கோடி எல்லாம் சாதாரணம் அவரிடம் பேசி 5 கோடி ரூபாய் கூட கட்சிக்கு நிதியாக வாங்கி விடுவேன் – ஆற்காடு வீராசாமி (பொருளாளர், முன்னாள் அமைச்சர் – திமுக)
“100 கோடிகள் இருந்தால் அதிமுக ஆட்சியை கவிழ்த்து விடுவேன்” – ஆற்காடு வீராசாமி திமுக
https://www.puthiyathalaimurai.com/newsview/34881/If-we-have-100-crore-rupees-we-will-dissolve-Aiadmk-govt—dmk-former-minister-Arcot-Veerasamyஎங்கள் மய்யம் கட்சியை நடத்த பணம் இங்கிருந்து தான் வருகிறது – தங்கள் கட்சியினரும் தானும் கட்சிக்கு செலவு செய்ய எங்கள் சட்டைப் பையிலிருந்து தான் செலவு செய்து வருகிறோம், எல்லாவற்றுக்கும் கணக்கு சமர்ப்பிக்கும் உண்மை எங்களிடம் உண்டு – கமல் ஹாஸன் தலைவர்
கட்சிக்கு பணம் கொடுத்துவிட்டு அதை மருத்துவம் பயில வரும் மாணவர்களிடம் தானே வசூலிக்கும் அந்த நிர்வாகம் ? அதுவும் கோடிகளில் புரளும் மருத்துவக் கல்லூரி படிப்புகள்.
இரண்டு கட்சிகள் ; இரண்டில் எது தேவை என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.