சென்னை ஏப்ரல் 14, 2022
இந்திய சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் இன்று, அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவின் சுதந்திரத்தின் பின்னர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை வடிவமைத்த குழுவில் மிக முக்கியத் தலைமை நமது அண்ணல் டாக்டர் B.R அம்பேத்கர் அவர்கள்.
சாதி மதம் வேறுபாடு எதுவும் இல்லாமல் சமத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஓர் அரசியல் கட்சியின் தலைவராக விளங்கும் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.