‘பத்தாயிரம் பேர் சூரியா வாசலில் நின்னா, ஐந்து துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சூரியாவை காப்பாற்ற முடியாது’ என்று பகிரங்கமாக ஒரு தொலைகாட்சியில் மிரட்டுகிறார் இது கொலை மிரட்டல் & வன்முறை தூண்டும் சட்டத்தின் கீழ் வராதா?
How is the state government silent on public threats like this ? If a celebrity like Suriya can be threatened like this imagine what happens to normal citizens ?