சென்னை, ஆகஸ்ட் 17, 2022
தமிழகமெங்கும் ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டோ கட்டணங்களை சரியாக நிர்ணயம் செய்ய வழிவகை செய்திட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் திரு பொன்னுசாமி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்கள் நலன்

“ஆட்டோவிற்கான கட்டணங்களை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும்!”
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) August 16, 2022
மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் – @PONNUSAMYMILK அறிக்கை.@CMOTamilnadu @mkstalin @sivasankar1ss @ptrmadurai #MakkalNeedhiMaiam #KamalHaasan #MNM4Transport #MNMPressRelease #NTSP #MNMLabourwing #MNMTN
16/08/2022 pic.twitter.com/Ko2h2M4n70