கேள்வி நேரத்தின் போது சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் கேமரா, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஆளும் கட்சியும், கூட்டணி கட்சிகளும் கொண்டு வந்தால் வேலை செய்வதும், எதிர்க்கட்சி கொண்டு வந்தால் தன் கண்களை மூடிக்கொள்வதும் வியப்பளிக்கிறது. பழுது நீக்கு! கண்கள் திறக்க செய்!
