மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் அவர்கள் அன்று சொன்னது. அதில் அர்த்தம் உள்ளது.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள், “தமிழகத்தை பிற மாநிலங்களோடு ஒப்பிடாமல், பிற நாடுகளோடு ஒப்பிடும் தகுதி வரவேண்டும். அதுவே மய்யம் இலக்கு” என்றார்.
சொன்னது டிசம்பர் 2020. அன்று முதல் அதை தனது பரப்புரைகளில் சொல்லி, அதற்கான தொலைநோக்குத் திட்டபமாக 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கோடு பேசி வந்தார்.
இன்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அதையே ஒரு வார்த்தை வித்தியாசமில்லாமல் பேசியுள்ளார்.
டிரில்லியன் டாலர் பொருளாதாரமும் சில நாட்களுக்கு முன்பு பேசினார். ஆட்சிக்கு வராமலேயே கமல்ஹாசன் அவர்களால் மட்டுமே தொலைநோக்கு சிந்தனையோடு பேச முடியும்.
இல்லத்தரசிகளுக்கு மாதஊதியம் என்கிற திட்டம்பற்றி முதன் முதலில் சொன்னவர் கமல்ஹாசன்.
உலகோடு போட்டியிடுவதே மக்கள் நீதி மய்யத்தின் இலக்கு – கமல்ஹாசன்
தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு. வளர்ச்சி அடையாத பிற மாநிலங்களோடு ஒப்பிட்டு மார் தட்டிக்கொள்வது ‘ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை’ – கமல்ஹாசன்
MNM in DEC 2020

DMK in JAN 2022
