நம்மவர் கமல்ஹாசன் அவர்கள் பேசியதை திரித்து, அவர் சொல்லாததை சொல்லியதாக பதிவு செய்த சவுக்கு ஷங்கர்.
அதற்கு தக்க பதில் அளித்தனர் மய்யத் தோழர்கள். எப்பொழுதும் போல் உண்மையை ஆதாரத்துடன்.
நம்மவர் பேசிய காணொளி இங்கே.
மக்கள் நலன்
நம்மவர் கமல்ஹாசன் அவர்கள் பேசியதை திரித்து, அவர் சொல்லாததை சொல்லியதாக பதிவு செய்த சவுக்கு ஷங்கர்.
அதற்கு தக்க பதில் அளித்தனர் மய்யத் தோழர்கள். எப்பொழுதும் போல் உண்மையை ஆதாரத்துடன்.
இரண்டு ரூ200 உபி கொத்தடிமைகள் #கமல்ஹாசன் அவர்கள் பேசியதை திரித்து, அவர் சொல்லாததை சொல்லியதாக ஒரு பதிவு போட்டால், ரூ2 வாங்கும் நீங்களும் அந்த புண்ணாக்கை தூக்கிக் கொண்டு வரலாமா? கொஞ்சம் கூட என்ன ஏதுன்னு சரி பார்க்கமாட்டீங்களா? இதே பொழப்பா வைத்துக் கொண்டுதிரியாதீங்க😡 pic.twitter.com/aoBuZ0n375
— சுதீர்.கே (@Sudheermnm) December 13, 2021
நம்மவர் பேசிய காணொளி இங்கே.
Nammavar … Pesiyathu… pic.twitter.com/208FmoEjgb
— Murugan Subbiah-MNM (@MURUGAN949596) December 13, 2021