சென்னை ஜூலை 18, 2022
அதிமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியிலிருந்து விலகி சைதாப்பேட்டை திரு.கதிர் அவர்களின் தலைமையில் 300 பேர் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், துணைத் தலைவர்கள் திரு.A.G.மெளரியா IPS(Rtd), திரு. கோவை தங்கவேலு மற்றும் சைதாப்பேட்டை மாவட்டச் செயலாளர் திருமதி.சிநேகா மோகன்தாஸ் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தனர். மய்யத்தில் இணைந்தவர்களுக்கு நம் தலைவர் அவர்கள் உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

