சென்னை மார்ச் 11, 2022
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் சென்னை சாந்தோம் சர்ச் அருகில் நாளை 12.03.2022 சனிக்கிழமை காலை 9.00 முதல் மாலை 3.00 வரை நடை பெற உள்ளது.
தகுந்த ஆவணங்களுடன் பங்கு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
