“என் உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்”, என தலைவர் #KamalHaasan ஏற்கனவே அறிவித்திருந்தும், வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.
நம்மவரின் #மக்கள்நீதிமய்யம் கட்சியின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
முழுமையான பதிவை பாருங்கள்

தலைப்பை பாருங்கள்
