வேளச்சேரி : மே 20, 2025

நமது தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதல்படி மக்களின் தாகம் தீர்க்கும் நீர் மோர் வழங்குதல், உறுப்பினர் சேர்க்கை முகாம் வேளச்சேரி தொகுதியில் சிறப்பாக நடைபெற்றது. வேளச்சேரி மாவட்டச் செயலாளர் திரு.பாலமுரளி அவர்கள் முன்னிலை வகிக்க, சென்னை மண்டல செயலாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் தலைமையில் மாநகர செயலாளர்கள் திரு. சுரேஷ், திரு.முகிலன் ஆகியோரின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.

நன்றி : மக்கள் நீதி மய்யம்