மருத்துவத்தின் உயர்கல்வியில் தங்களுக்கு இருந்த இட ஒதுக்கீட்டை இறந்தவர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இப்போது மீட்டிருக்கிறார்கள்.
பொதுச்சமூகத்தின் உடல் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற அயர்ச்சி இல்லாமலும், அக்கறையோடும், சுயநலம் கருதாமலும் பாடுபடுபவர்கள் அரசு மருத்துவர்கள். மருத்துவத்தின் உயர்கல்வியில் தங்களுக்கு இருந்த இட ஒதுக்கீட்டை இறந்தவர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இப்போது மீட்டிருக்கிறார்கள்.
