மாவட்டங்களில் மய்ய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்க சிவ.இளங்கோ அவர்களின் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது
மாவட்டங்களில் மய்ய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்க மாநிலச் செயலாளர் திரு.சிவ.இளங்கோ அவர்களின் தலைமையில், மாநில இணைச் செயலாளர் திரு.ஆ.ஜெய்கணேஷ் மற்றும் மாவட்ட செயலாளர் திரு.R.சாம்சன் ஆகியோர் முன்னிலையில், நமது திருச்சி வடமேற்கு மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. pic.twitter.com/X0U4LcUOua
— Siva Elango (@rtielango) August 15, 2022
திருச்சி வடக்கு மாவட்ட கலந்தாலோசனைக் கூட்டம இனிதே நடந்து முடிந்தது.
— Siva Elango (@rtielango) August 16, 2022
இந்த கூட்டத்தில் மாநில இணைச் செயலாளர் திரு.ஆ.ஜெய்கணேஷ், மாநில துணைச் செயலாளர் திரு.சண்முகராஜன்,மாவட்ட செயலாளர் திரு.R.சாம்சன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். pic.twitter.com/RE712Bz2mx
மாவட்டங்களில் மய்ய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்க திரு.சிவ.இளங்கோ அவர்களின் தலைமையில், மாநிலச் செயலாளர்(வி.அ) Dr.G.மயில்சாமி, மா.இ.செயலாளர் திரு.ஆ.ஜெய்கணேஷ் மற்றும் மா.செ திரு.ஜெ.கல்யாண்குமார் ஆகியோர் முன்னிலையில், கரூர் (கி) மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. pic.twitter.com/qaSmYqzLhY
— Siva Elango (@rtielango) August 16, 2022
மாவட்டங்களில் மய்ய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்க திரு.சிவ.இளங்கோ தலைமையில், மாநிலச் செயலாளர் Dr.G.மயில்சாமி, மாநில இணைச் செயலாளர் திரு.ஆ.ஜெய்கணேஷ் மற்றும் மாவட்ட செயலாளர் திரு.S.மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலையில், கரூர் மேற்கு மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. pic.twitter.com/DAlTWdRbjp
— Siva Elango (@rtielango) August 16, 2022
திருச்சி வடக்கு மாவட்ட கலந்தாலோசனைக் கூட்டம இனிதே நடந்து முடிந்தது.
— Siva Elango (@rtielango) August 16, 2022
இந்த கூட்டத்தில் மாநில இணைச் செயலாளர் திரு.ஆ.ஜெய்கணேஷ், மாநில துணைச் செயலாளர் திரு.சண்முகராஜன்,மாவட்ட செயலாளர் திரு.R.சாம்சன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். pic.twitter.com/RE712Bz2mx
திருச்சி வடக்கு மாவட்டம் சமயபுரம் தில் இரண்டு இடங்களில் மக்கள் நீதி மய்ய கொடி ஏற்றினோம்.இதில் மாநில இணை செயலாளர் திரு.ஜெய்கணேஷ், மாநில துணைச் செயலாளர் திரு.சண்முகராஜன், மாவட்ட செயலாளர் திரு.சாம்சன், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். pic.twitter.com/vqhZineWZc
— Siva Elango (@rtielango) August 17, 2022
கரூர் கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று இனிதே நிறைவு பெற்றது.
— Siva Elango (@rtielango) August 17, 2022
இதில் மாநிலச் செயலாளர் Dr.G.மயில்சாமி, மாநில இணைச் செயலாளர் திரு.ஆ.ஜெய்கணேஷ,மாநில துணைச் செயலாளர் திரு.சண்முகராஜன், மாவட்டச் செயலாளர் திரு.ஜெ.கல்யாண்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் pic.twitter.com/U43db1K035
மக்கள் நீதி மய்ய கரூர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று இரவு இனிதே நிறைவு பெற்றது.
— Siva Elango (@rtielango) August 18, 2022
இந்த கூட்டத்தில் மாநில இணைச் செயலாளர் திரு.ஆ.ஜெய்கணேஷ,மாநில துணைச் செயலாளர் திரு.சண்முகராஜன், மாவட்டச் செயலாளர் திரு.S.மோகன்ராஜ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். pic.twitter.com/HTRGB60em8
மாவட்டங்களில் மய்ய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்க மாநிலச் செயலாளர் திரு.சிவ.இளங்கோ அவர்களின் தலைமையில், மாநில இணைச் செயலாளர் திரு.ஆ.ஜெய்கணேஷ் மற்றும் மாவட்ட செயலாளர் திரு.N.சுரேஷ் ஆகியோர் முன்னிலையில், நமது திருச்சி தென்மத்தி மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. pic.twitter.com/n1eeIZWa78
— Siva Elango (@rtielango) August 18, 2022
மய்ய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்க திரு.சிவ.இளங்கோ தலைமையில், மாநிலச் செயலாளர் Dr.S.வைத்தீஸ்வரன், மாநில.இ. செயலாளர் திரு.ஆ.ஜெய்கணேஷ் மற்றும் மாவட்ட செயலாளர் திரு.S.R.கிஷோர்குமார் ஆகியோர் முன்னிலையில், நமது திருச்சி தென்மேற்கு மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது pic.twitter.com/ML6BkYjtor
— Siva Elango (@rtielango) August 18, 2022
மக்கள் நீதி மய்ய திருச்சி தென் மத்திய மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று இரவு நடைபெற்றது
— Siva Elango (@rtielango) August 18, 2022
இந்த கூட்டத்தில் மாநில இ.செ திரு.ஆ.ஜெய்கணேஷ,மாநில து.செ திரு.ராஜன், திருச்சி மண்டல அமைப்பாளர்(IT) திரு.செந்தில்குமார்,மா.செ திரு.N.சுரேஸ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் pic.twitter.com/cyhCOPvZ6M