வீறு நடைபோட்டு உள்ளாட்சி அமைப்புகளை சீரமைக்க வருகிறார் தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள்.
கொரோனாவிலிருந்து குணமடைவதற்காக வாழ்த்துகளையும், வேண்டுதல்களையும் தொடர்ந்து அளித்துவந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தலைவர் @ikamalhaasan அவர்கள் அறிக்கை.
மக்கள் நலன்
வீறு நடைபோட்டு உள்ளாட்சி அமைப்புகளை சீரமைக்க வருகிறார் தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள்.
வீறு நடைபோட்டு உள்ளாட்சி அமைப்புகளை சீரமைக்க வருகிறார் தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள். pic.twitter.com/RCbu55cvjM
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 4, 2021
கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்https://t.co/CnV8a3Z0Wm | #Covid19 | #Covid19SecondWave | @ikamalhaasan | @maiamofficial pic.twitter.com/0HSFHReXsV
— News7 Tamil (@news7tamil) December 4, 2021
கொரோனாவிலிருந்து குணமடைவதற்காக வாழ்த்துகளையும், வேண்டுதல்களையும் தொடர்ந்து அளித்துவந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தலைவர் @ikamalhaasan அவர்கள் அறிக்கை.
கொரோனாவிலிருந்து குணமடைவதற்காக வாழ்த்துகளையும், வேண்டுதல்களையும் தொடர்ந்து அளித்துவந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தலைவர் @ikamalhaasan அவர்கள் அறிக்கை. pic.twitter.com/56Y5nw4GRV
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 4, 2021
கொரோனா பெருந்தொற்றிலிருந்து பூரண குணமடைந்து இன்று காலை மருத்துவமனையிலிருந்து தலைவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தனது அன்றாடக் கடமைகளை சிறப்புற ஆற்ற தயாராக உள்ளார். pic.twitter.com/nHb96hhKQ4
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 4, 2021
முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன். pic.twitter.com/IScdLsBjOL
— Kamal Haasan (@ikamalhaasan) December 4, 2021
நம்மவர் வருகிறார்.
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) December 1, 2021
நாளை நமதே! pic.twitter.com/H4H16o7k16
அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 22, 2021