“பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது கல்வி கற்கத்தான்.
மத அறிவைப் பெறுவதற்கோ, வீட்டு வேலைகளைக் கற்றுக்கொள்வதற்கோ அல்ல” – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை.



மக்கள் நலன்
“பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது கல்வி கற்கத்தான்.
மத அறிவைப் பெறுவதற்கோ, வீட்டு வேலைகளைக் கற்றுக்கொள்வதற்கோ அல்ல” – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை.
கல்விக் கூடங்களில் நிகழும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப்போகிறோம்? லாவண்யாவின் மரணத்திற்குப் பொறுப்பேற்கப் போவது யார்? pic.twitter.com/9FQuels71E
— Kamal Haasan (@ikamalhaasan) January 25, 2022
தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலைக்கான உண்மை காரணம் குறித்து துரிதமாக விசாரித்து குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்
— Thanthi TV (@ThanthiTV) January 25, 2022
தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல் #KamalHaasan pic.twitter.com/uBBeHI6xsV
#JUSTIN
— News7 Tamil (@news7tamil) January 25, 2022
கல்வி கூடங்களில் நிகழும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது வைக்கப்போகிறோம்?
லாவண்யாவின் மரணத்திற்குப் பொறுப்பேற்கப் போவது யார்?
– கமல்ஹாசன், மநீம தலைவர்.https://t.co/WciCN2SQmv | @maiamofficial | @ikamalhaasan | #Lavanya | #news7tamil | #News7TamilUpdates
#BREAKING | பள்ளிகளில் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது?: கமல்
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) January 25, 2022
இன்றைய லைவ் அப்டேட்ஸ்> https://t.co/kXuHSteJJN#Thanjavur | #KamalHaasan | #MNM | #School | #TNGovt | @ikamalhaasan pic.twitter.com/SFnF59BT3l
பள்ளிகளில் நிகழும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது?- கமல்ஹாசன் கேள்வி
— Oneindia Tamil (@thatsTamil) January 25, 2022
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை சம்பவம் குறித்து நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் – கமல் அறிக்கை
குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்- கமல் அறிக்கை#KamalHaasan #tanjoregirlstudent #schools
மதமாற்றமோ, கல்விக்கு அப்பாற்பட்ட பணிகளைச் செய்ய வற்புறுத்துவதோ எதுவாக இருந்தாலும் கண்டிக்கத்தக்கதே!!
— Senthil Arumugam (@sentharu) January 25, 2022
விரைந்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.!! pic.twitter.com/rbFCPar3c2
"பள்ளி குழந்தைகள் மீதான அத்துமீறல்கள் முற்றுப்புள்ளி வைப்பது எப்போது?" – கமல்ஹாசன் கேள்வி! #School #MNM #Thanjavur #Student #Girl #Suicide #KamalHaasan #viralvideo #Trending #Dailythanthi #dt pic.twitter.com/MNm240dQLW
— DailyThanthi (@dinathanthi) January 25, 2022
அரியலூர் மாணவியின் மரணத்திற்குப் பொறுப்பேற்கப் போவது யார்? – கமல்ஹாசன் கேள்வி#KamalHaasan #question https://t.co/W7tH7xIBBn
— Tamil The Hindu (@TamilTheHindu) January 25, 2022
தஞ்சை மாணவி தற்கொலை – ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க கமல்ஹாசன் வலியுறுத்தல்..!#Tanjore #student #suicide #KamalHaasan https://t.co/JPUUzEKL8d
— Kumudam (@kumudamdigi) January 25, 2022
#BREAKING | பள்ளிகளில் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது?: கமல்#Thanjavur | #KamalHaasan | #MNM | #School | #TNGovt | #RajNewsTamil pic.twitter.com/MzgnaHJchs
— Raj News Tamil (@rajnewstamil) January 25, 2022