சென்னை : ஆகஸ்ட் 19, 2024
வருகின்ற 23 ஆம் தேதியன்று மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நடைபெறவிருக்கிறது. பொதுச்செயலாளர், துணைத்தலைவர்கள், மாநில செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகக்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் நடைபெறும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென்று அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

