முதல் கூட்டத்திலேயே உதயநிதி ஆப்சென்ட்!
அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவில்லை.
மக்கள் நலன்
முதல் கூட்டத்திலேயே உதயநிதி ஆப்சென்ட்!
அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவில்லை.
முதல் கூட்டத்திலேயே உதயநிதி ஆப்சென்ட்!#UdhayanidhiStalin https://t.co/BxrQWMOUyp
— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 28, 2021