கலந்து கொண்டு மக்களுக்கு கிராம சபை விழிப்புணர்வு ஏற்படுத்திய முதல் அரசியல் கட்சி தலைவர் கமல்ஹாசன்.
அக்டோபர் 2, 2021 : தமிழகத்தில் நடந்த கிராம சபா கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்வத்துடன் பங்குபெற்றனர்.
பண்ருட்டி தொகுதி அண்ணகிராமம் ஒன்றியம் சின்னபேட்டை கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியில் மக்கள் நீதி மய்யத்தினர் #கமல்_மீட்ட_கிராமசபை pic.twitter.com/MY5JrWnvPD
— கிருபாகரன் – Say No To Drugs & DMK (@KirubakaranMCA) October 3, 2021
கிராம நிர்வாகிகள் பணம் கையாடல் ~ கிராம சபையில் சிக்கினார் 👌👌👌
— Mathan K5 Sayyesto_I.N.D.I.A. (@MathankamalTUTY) October 2, 2021
வெளுத்து வாங்கிய Ex IPS Mourya sir 👍 நடவடிக்கை எடுக்கப்படும்#கமல்_மீட்ட_கிராமசபை
pic.twitter.com/8F583q7ZNu
கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், பாலக்கரை ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் என்னுடன் மாவட்ட செயலாளர்கள் சிவா, பிரபு மற்றும் சத்தியநாராயணன், சிராஜ், மோகன் பிரசாத், விஜயகுமார், முருகபாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர் . pic.twitter.com/MUs7YZ5drT
— Thangavelu MNM (@Thangavelukovai) October 2, 2021
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட மிடாலம் ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டம்#கமல்_மீட்ட_கிராமசபை @MaiamKKDistrict @maiamofficial @KirubakaranMCA @MaiamITOfficial @svelponraj pic.twitter.com/vbG129TkeM
— Jackson Johnson (@jacksjohns) October 2, 2021
ஈரோடு வடகிழக்கு மாவட்டம் கோபி ஒன்றியம் பாரியூர் நஞ்சகவுண்டன் பாளையத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில்
— Gopi Siva kumar (@GopiSivakumar2) October 2, 2021
மாவட்ட செயலாளர் G.C.சிவக்குமார் மாவட்ட துணைச் செயலாளர் N.K.பிரகாஷ் உட்பட மய்யத்தினர் கலந்து கொண்டு மக்களின் நலனுக்காக குரலை அழுத்தமாக பதிவு செய்தனர்#கமல்_மீட்ட_கிராமசபை pic.twitter.com/AwW9J9waZE
இன்று விஜயபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு சாலை மற்றும் கிராம சுகாதாரம் சம்பந்தமான தீர்மானம் கொண்டுவரப்பட்டது.@ikamalhaasan @KirubakaranMCA @sentharu @pdksenthilkumar @vpraja03 pic.twitter.com/2rZnORhZum
— Kamalanathan (@MNMKamalanathan) October 2, 2021
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியலுள்ள அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் கலந்துக்கொண்டபோது @ikamalhaasan@maiamofficial #கமல்_மீட்ட_கிராமசபை pic.twitter.com/Jv1JYr6O5e
— shanmugasundaram (@Shanmugam_Mnm) October 2, 2021
கிராமியமே தேசியம் என்றால் நாளை நமதே என்று முழுக்கத்தோடு பயணிக்கும் திரு #கமல்ஹாசன் அவர்களுடன் கைகோர்ப்போம்
— P.MARIMUTHU. (@mathi_nivi) October 2, 2021
கிராம சபைக்கு உயிர் கொடுத்த பிரம்மா நம்மவர்#கமல்_மீட்ட_கிராமசபை #KamalHaasan pic.twitter.com/FctuTz5M4N
திருவள்ளூர் ம.வட வில்லிவாக்கம் ஒன்றியம் பாண்டேஸ்வரம் #கிராமசபை கூட்டத்தில் #மக்கள்நீதிமய்யம் சார்பாக பங்கேற்றபோது. உடன் மாநில செயலாளர்கள் திரு.சிவ.இளங்கோ அவர்கள்,திரு.செந்தில் ஆறுமுகம் அவர்கள் மற்றும் மய்ய நிர்வாகிகள்.
— Fazil. (@FazilMNM_DS) October 2, 2021
நன்றி ஊராட்சி தலைவி திரு.ரேகா அவர்கள்.#கமல்_மீட்ட_கிராமசபை pic.twitter.com/a6kkWLDvJo