விருதுநகர் கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் நற்பணி அணி சார்பாக வில்லிபத்திரி கிராமத்தில் மாபெரும் கண் பரிசோதனை முகாம்.
மக்கள் நலன்
விருதுநகர் கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் நற்பணி அணி சார்பாக வில்லிபத்திரி கிராமத்தில் மாபெரும் கண் பரிசோதனை முகாம்.
#விருதுநகர் கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் நற்பணி அணி சார்பாக வில்லிபத்திரி கிராமத்தில் மாபெரும் கண் பரிசோதனை முகாம் பொது மக்கள் ஆதரவுடன் இனிதே துவங்கியது.@ikamalhaasan @maiamofficial @OfficialMaiamIT @MouryaMNM @FoodkingSarath @ibalamurugan72 @Thangavelukovai @sentharu pic.twitter.com/f4WTlpFar3
— S҈ A҈ R҈ A҈ V҈ A҈ N҈ A҈ K҈ U҈ M҈ A҈ R҈ (@iamsaravanamnm) October 10, 2021
#விருதுநகர் கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் நற்பணி அணி சார்பாக நடைபெறும் கண் பரிசோதனை முகாமை திருமதி.சொர்ணம் மற்றும் மாவட்ட நற்பணி அமைப்பாளர் @SELVAKUMARTHAV3 மற்றும் மருத்துவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். @ikamalhaasan @maiamofficial @OfficialMaiamIT @MouryaMNM pic.twitter.com/eQw87aRYDv
— S҈ A҈ R҈ A҈ V҈ A҈ N҈ A҈ K҈ U҈ M҈ A҈ R҈ (@iamsaravanamnm) October 10, 2021