தமிழக பத்திரப் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தொடர்ந்து அமைதி. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி ஒரு மோசடி நிறுவனம் போலி ஆவணங்கள் பயன்படுத்தி பதிவுத்துறை அதிகாரிகளுடன் கூட்டணி சேர்ந்து ஏமாற்றியது.
தமிழக அரசு இது குறித்து இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.
மக்கள் நலன்
தமிழக பத்திரப் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தொடர்ந்து அமைதி. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி ஒரு மோசடி நிறுவனம் போலி ஆவணங்கள் பயன்படுத்தி பதிவுத்துறை அதிகாரிகளுடன் கூட்டணி சேர்ந்து ஏமாற்றியது.
தமிழக அரசு இது குறித்து இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.
தமிழக பத்திரப் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தொடர்ந்து அமைதி. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி ஒரு மோசடி நிறுவனம் போலி ஆவணங்கள் பயன்படுத்தி பதிவுத்துறை அதிகாரிகளுடன் கூட்டணி சேர்ந்து ஏமாற்றியது அப்படி ஒன்னும் பெரிய விஷயம் இல்லை போல..!#Arappor | #PACLscam | #TNgovt | @pmoorthy21 pic.twitter.com/Zv8FlZZZwj
— Arappor Iyakkam (@Arappor) July 17, 2022
45000 கோடிக்கு மேல் மக்கள் பணத்தை மோசடி செய்ததால் PACL நிலங்கள் அனைத்தையும் Lodha Committee மட்டுமே விற்க முடியும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு 2022ம் வருடம் வரை 5300 ஏக்கர் தமிழகத்தில் மட்டும் PACL நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது. @pmoorthy21 விளக்கம் அளிப்பாரா? pic.twitter.com/hKQ7RwHhvw
— Arappor Iyakkam (@Arappor) July 16, 2022
உச்ச நீதிமன்றத்தால் விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் #PACL விற்பனை செய்து பத்திரப்பதிவு செய்வது கடந்த அதிமுக ஆட்சியில் நடந்தது போலவே தற்பொழுது திமுக ஆட்சியிலும் தொடர்கிறது. @pmoorthy21 @mkstalin @CMOTamilnadu @EPSTamilNadu pic.twitter.com/vGYV5JMbfp
— Arappor Iyakkam (@Arappor) July 16, 2022
தமிழக பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளும் PACL நிறுவனமும் இணைந்து #LODHA கமிட்டி தடை விதித்துள்ள நிலங்களை (5300 ஏக்கர்) போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்தது குறித்த அறப்போர் புகார் விவரங்கள்.
— Arappor Iyakkam (@Arappor) July 16, 2022
இந்த மோசடி குறித்த மேலும் ஆவணங்களை பார்வையிட – https://t.co/9AcWOMytgr@pmoorthy21 pic.twitter.com/T7Kb8U6zFn
TN officials registered 237 sale deeds pertaining to 5,300 acres of land in violation of order issued by a Supreme Court-appointed panel that barred registration of these assets @NewIndianXpress @dir_ed @SupremeCourtFan @PMOIndia @CMOTamilnadu @ptrmadurai https://t.co/fVOQEewoAJ
— Shivakumar C (@shivakumar_tnie) July 16, 2022
Arappor Iyakkam, an anti-graft organisation, alleged that the State Registration Department fraudulently registered more than 5,000 acres of land contravening the Supreme Court order.@Arappor #ArapporIyakkam #SupremeCourt https://t.co/MBOHAaR4oD
— DT Next (@dt_next) July 15, 2022