செப்டம்பர் : 05, 2024
மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான இன்று ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன் காரணமாக மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“Teaching is the greatest act of patriotism a citizen can do for their nation. My sincerest gratitude to all the educators – you are the architects of our future.” – Dr Kamal Haasan, President – Makkal Needhi Maiam