சத்தியமங்கலம் மார்ச் 10, 2022
ஜெயித்தார் முன்னே, மக்கள் நலன் கருதா ஆளும் உறுப்பினர்கள் எவரும் இதுவரை இதைச் செய்து தரவில்லை.
ஜெயிக்காமல் போனாலும் மனசாட்சி கொண்ட மக்கள் நீதி மய்யம் தனது கைகளில் இதை எடுத்து பணிகளை முடுக்கி சாக்கடைகள் சுத்தம் செய்து தந்தது.
இதனை சிறப்பாக செய்து கொடுத்த மய்யம் உறவுகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள்.
