மே 08, 2023
இங்கிலாந்து ராணி திருமதி எலிசபெத் அவர்களின் மறைவினை தொடர்ந்து இளவரசர் சார்லஸ் அவர்கள் மன்னராக முடிசூட்டிக் கொண்டதையடுத்து சென்னையில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைப்பின் பேரில் கலந்து கொண்டார்.


