கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷமே மதவாதம், இனவாதம் & சாதி பாகுபாடுகள். இவையெல்லாம் அப்புறப்படுத்த வேண்டும் எனில் மதசார்பற்ற ஓர் அரசு அமைய வேண்டும் அப்படி அமையுமெனில்
இந்தியா வாழ்ந்திடும் : தமிழ்நாடு வென்றிடும்.
நாளை நமதே என்போம் நம் மக்கள் நீதி மய்யம் ஒன்றே என்போம்.

#KamalHaasan #MakkalNeedhiMaiam