கோவை தெற்கு தொகுதி கல்லுக்குழி பகுதி மக்களின் வேண்டுகோளின்படி, அவர்கள் நடந்து செல்வதற்காக பாறையினை சீரமைத்து படிகள் கட்டும் பணி நேற்று நடைபெற்றது.

மக்கள் நலன்
கோவை தெற்கு தொகுதி கல்லுக்குழி பகுதி மக்களின் வேண்டுகோளின்படி, அவர்கள் நடந்து செல்வதற்காக பாறையினை சீரமைத்து படிகள் கட்டும் பணி நேற்று நடைபெற்றது.
ஜெயிச்ச கட்சியும் செய்யல, ஜெயிச்சு வந்த எம் எல் ஏ வும் செய்யல, ஆனா செஞ்சு முடிச்சது மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் தான்.
— மய்யத்தமிழர்கள் (@Maiatamizhargal) September 25, 2021மய்யம் கோவை மாவட்டம் தெற்கு தொகுதி நிர்வாகிகள் கள வீரர்கள்
@ikamalhaasan @maiamofficial pic.twitter.com/qYDCz6wLce
கோவை தெற்கு தொகுதி கல்லுக்குழி பகுதி மக்கள் நேற்று வரை தங்கள் வீடுகளுக்கு செல்ல பாறை மீது நடக்க வேண்டும்…
— கிருபாகரன் – Say No To Drugs & DMK (@KirubakaranMCA) September 25, 2021
இன்று முதல் சீரமைக்கப்பட்ட பாதையில் எளிதாக பாதுகாப்பாக செல்கிறார்கள்.
சீரமைத்த கோவை மக்கள் நீதி மய்யத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!#kamalhaasan #மய்யநற்பணிகள் pic.twitter.com/m1xq13kAde