சென்னை : ஜூன் 13, 2௦23
நடிகர்களில் இரத்த தானம் முதலில் செய்து அதனை தன் ரசிகர்களையும் செய்ய வைத்து, அரசியல் கட்சி ஆரம்பித்த பின்பு Kamal’s blood commune என்ற இரத்த தான அமைப்பையும் தொடங்கி இன்று வரை இரத்த தான சேவையை தொடர்ந்து வரும் நம்மவர் தலைவர் கமல்ஹாசன் வழியில் நீங்களும் இரத்த தானம் செய்திருந்தால் அதனை இந்த ஹேஷ்டேக்களுடன் பதிவிடவும்!!!
ஹேஷ்டேக் #KamalHaasan #WorldBloodDonorDay #kamalsbloodcommune



