களை கட்டுகிறது கோவையில் மய்யம். சீறமைப்போம் கோவையை.
உள்ளாட்சியில் நல்லாட்சி தர வாக்களிப்பீர் டார்ச் லைட் சின்னத்திற்கு.
கோவை தெற்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் புலியகுளம் மகளிர் அணி 66வது வார்டு முழுவதும் உள்ளாட்சியில் நல்லாட்சி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
