குமாரபளையம் : பிப்ரவரி 12, 2024
தொலைதூரத்தில் செயல்பட்டு வந்த ஆதார் மையம் சேவையை பெற குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது தொடர்பாக துறை அதிகாரிகளின் கவனத்திற்கு புகார் மூலம் கொண்டு சென்றார் மக்கள் நீதி மய்யத்தின் மகளிரணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. சித்ரா பாபு அவர்கள்.
