மதுரை ஜூன் 30, 2022
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களுடன் விஜய் சேதுபதி பஹத் பாசில் நரேன் சூர்யா என பல முக்கிய ஆளுமைகள் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். ஜூன் 3 ஆம் தேதி உலகெங்கும் திரையிடப்பட்டு வெற்றிகரமான 30 ஆம் நாளை முன்னிட்டு மதுரை SDC கணேஷ் தியேட்டரில் படம் காண வந்த பொதுமக்கள் அனைரையும் அன்புடன் வரவேற்று அவர்களுக்கு ஒவ்வொரு நபருக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிய மக்கள் நீதி மய்யம் உறவுகள் அனைவருக்கும் நன்றி வாழ்த்துகள்.




