சென்னை : மார்ச் – 12, 2024
குடியுரிமைச் சட்டம் திருத்தும் செய்த மசோதாவை இன்று அமல்படுத்தியுள்ளது குறித்து தனது கடும் கண்டனத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் நீண்ட அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார்.
“தேர்தலுக்காக பொதுமக்களைப் பிளவுபடுத்தி இறையாண்மையைச் சிதைக்கத் துடிக்கும் மத்திய அரசு” ! – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் -நீதி மய்யம்
CAA குடியுரிமை திருத்த சட்டதிருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Writ Petition W.P (C) No.001480 / 2019
Dark day for India. A religion-based citizenship test is antithetical to the secular constitutional foundations of the republic, and I will fight against this legally and politically with all my might. – Thiru Kamal Haasan, President, Makkal Needhi Maiam





Tamil Actor-Politicians Vijay & Kamal Haasan Oppose CAA – Odisha Bhaskar English
CAA implemented to ‘divide’ country, disturb harmony, says Kamal Haasan – India Today