மதுரை : ஏப்ரல் 11, 2024
மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள், இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்மினியுஸ்ட் கட்சியின் மதுரை பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் திரு.சு.வெங்கடேசன் அவர்களை ஆதரித்து இன்று மதுரையின் பல இடங்களில் பரப்புரை மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். பரப்புரையின் நேரலை மக்கள் நீதி மய்யம் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஒளிபரப்பாகும்.
“திமுக தலைமையிலான கூட்டணியின் மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கு, அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு சேகரிக்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்”. – மக்கள் நீதி மய்யம்




“திமுக தலைமையிலான கூட்டணியின் மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கு, அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு சேகரிக்க, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.” – மக்கள் நீதி மய்யம்




மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள், திமுக தலைமையிலான கூட்டணியின், மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு.சு.வெங்கடேசன் அவர்களுக்கு, அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு சேகரித்து, மதுரை – புதூர் பேருந்து நிலையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஏராளமான மக்களிடையே தலைவரின் தேர்தல் பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது.

