ஏப்ரல் 14, 2024
தமிழ்புத்தாண்டு இன்றைக்கு தமிழகம் முழுவதும் மற்றும் உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் கொண்டாடும் அழகிய நாள். அதனையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்ட்டர் பக்கத்தில் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார்.
“தாய்ப்பாலாய், தாய்மொழியாய், தாய்நினைவாய் இருக்கட்டும் தமிழ். அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்