சென்னை : மார்ச் 05, 2025

பதிவு புதுப்பிக்கப்பட்டது மார்ச் 07, 2025

ஆளும் ஒன்றிய அரசின் அமைச்சரவையில் வருகின்ற 2026 ஆண்டில் பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு பணிகள் இயற்ற பணிகள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது. அவசியமற்ற மறுசீரமைப்பு தெற்கில் உள்ள மாநிலங்கள் பல் வகைகளில் இழப்புகளை சந்திக்க நேரிடும். இது தொடர்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.M.K.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒன்று திரட்டி உடனடியாக ஓர் கூட்டம் ஒன்றை சட்டப்பேரவையில் இன்று நடத்தினார்.

மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் பங்கேற்று தமக்கான நேரம் அமையப்பெற்றதும் தமது உரையினை துவங்கினார். தொகுதி மறுவறையரை துவங்கி மூன்றாம் மொழி உள்ளிட்ட பல முக்கியமானவையும் கூர்ந்து கவனிக்கத்தக்க அனைத்தும் தெளிவாக எடுத்துரைத்தார். தலைவரின் பேச்சு அங்கே வந்திருந்த பல தலைவர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/maiamofficial/status/1897163522280464464

https://twitter.com/MaiamOfficialIT/status/1897151175449043203

பாராளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். (கீழே)

https://twitter.com/PTTVOnlineNews/status/1897194462583120362

https://twitter.com/ANI/status/1897211499527201080

https://twitter.com/sunnewstamil/status/1897197531169480898

https://twitter.com/MalaimurasuTv/status/1897203390922559638

https://twitter.com/PTTVOnlineNews/status/1897215571080700319