மே, 24, 2025

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் கம்யுனிசம் மீது பற்று கொண்டவர். அதே போல் காம்ரேட்கள் மீதும் அளவற்ற அன்பும் கொண்டவர். அதையே தனது திரைப்படத்தின் கதைக் களத்தில் பயன்படுத்தினார் என்பது தெளிவாக தெரியும். கேரள மாநிலத்தின் முதல்வர் திரு.பினராயி விஜயன் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்கும் போது நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது, கேரளியம் எனும் பாரம்பரிய விழாவில் தமிழகம் சார்பாக கலந்து கொள்வது என அண்டை மாநிலமான கேரளாவின் பிரியத்திற்குரிய ஓர் ஆளுமையாக திகழ்ந்து வரும் தலைவரின் அபிமானத்திற்குரிய தோழரான திரு.பினராயி அவர்களுக்கு பிறந்தநாளில் வாழ்த்துகிறார் நம் தலைவர்.

“On the occasion of his 80th birthday, my heartfelt greetings to Hon. Chief Minister of Kerala, Mr.Pinarayi Vijayan. A resolute leader whose enduring commitment to public service has played a pivotal role in shaping Kerala’s progress. Wishing him continued strength and good health in the years ahead.” – Mr.Kamal Haasan, President – Makkal Needhi Maiam

நன்றி : மக்கள் நீதி மய்யம்