சென்னை : ஜனவரி 26, 2௦23
இந்திய நாட்டின் 74 ஆவது குடியரசு தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது அதனையொட்டி நம் மக்களுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு மனிதரும் சமமாக நடத்தப்படும்போதுதான் குடியரசு அதன் முழுமையான அர்த்தத்தை எட்டுகிறது. நாட்டின் இறையாண்மை குடிமக்களிடமே நிலைகொண்டுள்ளது என்பதை உணர்த்திய முன்னோடிகளை வணங்கி சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய உறுதி ஏற்போம். குடியரசு தின நல்வாழ்த்துகள். – திரு கமல்ஹாசன்