கிராமசபை கூட்டங்கள் களை கட்டி இருக்கிறது.
இது புது அரசியல். மக்கள் நலன் சார்ந்த அரசியல். மக்களுடைய உரிமைகளை மக்களுக்கு உணர்த்தி மக்களுடைய தேவைகளை மக்களே பெறுவதர்க்கு வழி காட்டும் அரசியல்.
மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். நம்மவர் போட்ட விதை முளைக்க ஆரம்பித்து விட்டது.
— ம.நீ.ம.மகளிர் அணி (நெல்லைமண்டலம்) (@MNMmaiam) August 15, 2022
Kanyakumari
சுதந்திர தின அன்று குமரி மத்திய மாவட்ட குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மருதுகுறிச்சி ஊராட்சியில்நடைபெற்றகிராம சபைக் கூட்டத்தில்குமரிமத்திய மாவட்டநற்பணிஇயக்கத்தினர்
— Stanlymaiam (@stanlymaiam) August 15, 2022
கலந்துகொண்டுபொதுமக்கள் பிரச்சனையைபற்றிவிவாதித்த போது. L.Stanly,Er.Sabin,Rejin மற்றும்தெண்டர்கள்கலந்து கொண்டனர் pic.twitter.com/AO9YljC19A
Salem
சேலம் வீரபாண்டிய சட்டமன்றத் தொகுதி நெய்க்காரப்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளுடன்
— #thasapparaj (@thasapparaj) August 15, 2022
தாசப்பராஜ் D மாவட்ட செயலாளர் pic.twitter.com/YxHs1EobNn
Coimbatore
சுல்தான்பேட்டை ஒன்றியம் கள்ளப்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபையில் கோவை சிங்காநல்லூர் தொகுத துணைச் செயலாளர்- K. மயில் கணேஷ், நற்பணி இயக்க மாவட்ட துணை அமைப்பாளர்- ஜெய்கணேஷ், மாநகராட்சி செயலாளர்- Dr. A. சௌந்தரராஜன், கள்ளப்பாளையம் ஊராட்சி மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் pic.twitter.com/ooF95KVgo1
— Dr.A.SOUNDARARAJAN (@SOUNDAR07459264) August 15, 2022
இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை சூலூர் பீடம்பள்ளி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கலந்து கொள்ளப்பட்டது. pic.twitter.com/Z4Ml9Rlpwx
— Geethalakshmi. N (@NGeethalakshmi) August 15, 2022
Erode
ஈரோடு வடகிழக்கு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி சத்தி ஒன்றியம் கோணமூலை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபையில்
— மய்யம் கோவை மண்டலம் (@Maiamcbezone) August 15, 2022
மாவட்ட துணைச் செயலாளர் மா.பழனிவேல் மற்றும்
மய்யத்தினர் கலந்து கொண்டு மக்களுக்காக குரலை அழுத்தமாக பதிவு செய்தனர்#கிராமசபை_கூட்டம்#மக்கள்நீதிமய்யம்#KamalHaasan𓃵 pic.twitter.com/feQA3cJJtt
ஈரோடு வடகிழக்கு மாவட்டம் கோபி தொகுதி கோட்டுபுள்ளாம் பாளையம்
— Gopi Siva kumar (@GopiSivakumar2) August 15, 2022
ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
கோபி ஒன்றிய செயலாளர் A.D.பிரகாஷ்
உள்ளிட்ட
மய்யத்தினர் கலந்து கொண்டு மக்களின் நலனுக்கான குரலை அழுத்தமாக பதிவு செய்தனர்
*#கிராமசபை_கூட்டம்*
*#மக்கள்நீதிமய்யம்*
*#KamalHaasan* pic.twitter.com/5jV9eEw1nb
ஈரோடுமாவட்டம் கோபி தொகுதி கலிங்கியம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
— Gopi Siva kumar (@GopiSivakumar2) August 15, 2022
மாவட்டச் செயலாளர் G.C.சிவக்குமார் மற்றும் கலிங்கியம் K.வேலுச்சாமியுடன் மய்யத்தினர் கலந்து மக்களின் நலனுக்கான குரலை அழுத்தமாக பதிவு செய்தனர்.
*#கிராமசபை_கூட்டம்*
*#மக்கள்நீதிமய்யம்*
*#KamalHaasan* pic.twitter.com/jvz9kplUeD
@ikamalhaasan
— Viji.R (@Viji_zealous) August 15, 2022
15.08.20'22
இன்று ஈரோடு கவுண்டச்சிபாளையம் பஞ்சாயத்து
கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்று எளிய மக்களின் நலனுக்காக மக்கள் நீதி மய்யம் சார்பாக குரல் கொடுத்த போது..🔥
கிராமியமே தேசியம் என்றால்
நாளை நமதே..
~விஜி,ஈரோடு.. pic.twitter.com/fxU4fLWD0d
Pollachi
பொள்ளாச்சி அருகேயுள்ள சோலபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் அணி செயலாளர் @mookambika_rath பங்கேற்று, தற்சார்பு பொருளாதாரம்; உள்ளூர் குவாரி பிரச்சனை; வரவு-செலவுகளை வெளிப்படையாக விவாதிப்பதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். pic.twitter.com/u8sSu1AbJk
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) August 17, 2022
Namakkal
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கலந்து கொண்டேன்.பஞ்சாயத்து தலைவர் அவர்களிடம் குப்பாண்டபாளையம் பேருந்து நிழற்கூடத்தை சிமெண்ட் தளம் போட்டுஅமைத்துக்கொடுக்குமாறு கோரிக்கை வைத்துயிருந்தேன் சரி செய்தனர் pic.twitter.com/B6ckmpwiFp
— Chitrababu (@ChitrababuB) August 15, 2022
குமாரபாளையத்தில் #மக்கள்நீதிமய்யம் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டு, அந்த பணி செய்து முடித்துவிட்டதாக #கிராமசபை யில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கு முன்னெடுத்த கட்சியினர் அனைவருக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள்.#களத்தில்_மய்யம்@ikamalhaasan @maiamofficial https://t.co/3G4U7aRq3o
— Balamurugan (@ibalamurugan72) August 17, 2022
Medavakkam
Took part in Gram sabha meeting- Medavakkam panchayat. @maiamofficial official bearers had highlited the importance of fund allocation and disbursement, solutions to local issues..@manavarmaiam @ikamalhaasan pic.twitter.com/l2qpIZ8uvu
— Shankar Ravi (@ShankarRavi369) August 15, 2022
கிராம சபையை மீட்டெடுத்த மய்யதிற்க்கு, இது ஒன்றும் புதிதல்ல.. கேள்விக்கணையால் துளைத்த மாநிலச் செயலாளர் திரு சிவ இளங்கோ.@rtielango
— மய்யத்தமிழர்கள் (@Maiatamizhargal) August 15, 2022
மய்யம் மீட்டெடுத்த #கிராமசபை @ikamalhaasan @maiamofficial pic.twitter.com/2eAP3UYMjA
Pallavaram
பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட பொழிச்சலூர் பகுதியில் இன்று கிராம சபை நடைபெற்றது இதில் நம்மவர் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் செங்கல்பட்டு பல்லாவரம் மாவட்டம்@MouryaMNM@rtielango pic.twitter.com/n28LUyw2UB
— MNM 🔦 பல்லாவரம் தொகுதி (@MNMPallavaram) August 15, 2022
Dindigul
நம்மவர் ஆணைகினங்க நமது திண்டுக்கல் தென்கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.M.சீனிவாச பாபு அவர்களின் ஆலோசனையின் படி இன்று 15.08.2022 காலையில் நடைபெற்ற சீலப்பாடி கிராமசபை கூட்டத்தில் சீளப்பாடி ஊராட்சி செயலாளர் T. நீதி மோகன் அவர்கள் pic.twitter.com/S7lxHu62Bq
— Thirumoorthy (@MNM_Thirumo) August 15, 2022
Vellore
இன்று நடைபெற்ற 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி வைத்து பெரியாங்குப்பம் கிராம ஊராட்சி கிராமசபை நிகழ்வில் கலந்து கொண்ட தருணம்.@maiamofficial @ikamalhaasan @MouryaMNM @Maiatamizhargal @sentharu @rtielango @jaiganeshSPI @sbarjun7 pic.twitter.com/SWqTgr9Xfb
— Mubarak Ali (@Mubarak_MNM) August 15, 2022
Madurai
எடுத்த எடுப்பிலேயே அனல் பறந்த விவாதம் எனக்கும் கிராம தலைவருக்கும் 😂 பதில் என்னவா இருந்திருக்கும்?? 🤔 #கமல்_மீட்ட_கிராமசபை 🔥@maiamofficial @ikamalhaasan @MouryaMNM @sentharu @rtielango @KirubakaranMCA @OfficialMaiamIT #Madurai #KamalHaasan pic.twitter.com/kz5Xj5wtm5
— I_Rumesh (Say No To BJP) (@Irumesh_1999) August 15, 2022
இதுதான் தலைவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்த பாடம் 🔥 இன்று நடந்த மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தில் சிறப்பு கிராம சபையில் மூன்று தீர்மானங்கள் என் வாதத்தினால் இயற்றப்பட்டது. @ikamalhaasan @maiamofficial @MouryaMNM @manavarmaiam @KavingarSnekan @BaraniRajan17 @Madurai_MNM pic.twitter.com/InnRyUsJNU
— I_Rumesh (Say No To BJP) (@Irumesh_1999) April 24, 2022
கிராமசபை மதுரை வலையபட்டி ஊராட்சியில்
— A.kamalsenthil (@Akamalsenthil) August 15, 2022
மநீம தொண்டர்கள் pic.twitter.com/iR8JNoUWP3
Virudhunagar
#விருதுநகர் #பாவாலி ஊராட்சிஒன்றியத்தில் நடந்த #கிராமசபை கூட்டத்தில், மேல்நிலைகுடிநீர் தொட்டி அமைத்ததற்கான வரவுசெலவு சமர்ப்பிக்குமாறு @maiamofficial மா.செ. @kalidoss_kamal கேட்டதால் வாக்குவாதம்ஏற்பட்டு கணக்குக்குகள் சமர்பிப்க்காமல் கூட்டம் பாதியிலேயேமுடிவடைந்தது.#களத்தில்_மய்யம் pic.twitter.com/iEzJTF2VPZ
— Balamurugan (@ibalamurugan72) August 17, 2022