மாவட்டங்களில் மய்ய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கவும், எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து மய்ய உறவுகளுடன் விவாதிக்கவும் மாநில செயலாளர் திரு.சிவ. இளங்கோ அவர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது.
கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் – ஜூன் 25, 2022
#ம_நீ_ம #ஓராண்டு #நிறைவு#இரண்டாம் #ஆண்டு #துவக்கம்
— Siva Elango (@rtielango) June 24, 2022
மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்குவதற்கு முன்பிலிருந்தே அதனுடனான எங்கள் பயணம் துவங்கியது.மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் எங்களை மாநில செயலாளராக அதிகாரபூர்வமாக அறிவித்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. pic.twitter.com/nGVgVfLLd7
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பூத்துறையில் இன்று மாலை 4-7 இனிதே நடந்து முடிந்தது. pic.twitter.com/8uGk2X3IGP
— Siva Elango (@rtielango) June 25, 2022
கன்னியாகுமரி மத்திய மாவட்டம் – ஜூன் 26, 2022
கன்னியாகுமரி மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்ய வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (26/06/2022) மாலை 4 மணிக்கு கண்டன்விளையில் நடைபெற உள்ளது.மய்ய உறவுகள் அனைவரையும் அழைக்கிறோம். pic.twitter.com/xfTmzVs2w9
— Siva Elango (@rtielango) June 26, 2022
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் – ஜூன் 27, 2022
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்ய வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (27/06/2022) மாலை 4 மணிக்கு நாகர்கோவிலில் நடைபெற உள்ளது.மய்ய உறவுகள் அனைவரையும் அழைக்கிறோம். pic.twitter.com/gnUjIsnpGB
— Siva Elango (@rtielango) June 27, 2022
கன்னியாகுமரி மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கண்டன்விளையில் இன்று மாலை 4-7 சிறப்பாக நடந்து முடிந்தது. pic.twitter.com/dEMiqTZduk
— Siva Elango (@rtielango) June 26, 2022
திருநெல்வேலி தென் கிழக்கு மாவட்டம் – ஜூன் 28, 2022
திருநெல்வேலி தென்கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்ய வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (28/06/2022) மாலை 4 மணிக்கு வள்ளியூரில் நடைபெற உள்ளது.மய்ய உறவுகள் அனைவரையும் அழைக்கிறோம். pic.twitter.com/FLI198XZ9P
— Siva Elango (@rtielango) June 28, 2022
திருநெல்வேலி தென் கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்ய வளர்ச்சிப் பணிகள் குறித்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டேன். மாநில இணைச் செயலாளர் திரு.ஜெய்கணேஷ்,மா.செ திரு.மணிவண்ணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். pic.twitter.com/fV6zW0Y5G1
— Siva Elango (@rtielango) June 28, 2022
தூத்துக்குடி தெற்கு – ஸ்ரீவைகுண்டம் – ஜூன் 29, 2022
தூத்துக்குடி- ஸ்ரீவைகுண்டம் மாவட்ட மக்கள் நீதி மய்ய வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (29/06/2022) காலை 11 மணிக்கு பத்மநாபமங்கலத்தில் நடைபெற உள்ளது.மய்ய உறவுகள் அனைவரையும் அழைக்கிறோம். pic.twitter.com/CrQxkufLoS
— Siva Elango (@rtielango) June 29, 2022
தூத்துக்குடி- ஸ்ரீவைகுண்டம் மாவட்ட மக்கள் நீதி மய்ய வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (29/06/2022) காலை 11 மணிக்கு பத்மநாபமங்கலத்தில் நடைபெற்றது.
— Siva Elango (@rtielango) June 29, 2022
இதில் மாநில.இ.செ திரு.ஜெய்கணேஷ்,மா.செ திரு.சங்கரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கலந்து கொண்டு சிறப்பித்தனர் pic.twitter.com/XEu3ucKiI6
தூத்துக்குடி தெற்கு – திருச்செந்தூர் – ஜூன் 29, 2022
தூத்துக்குடி- திருச்செந்தூர் மாவட்ட மக்கள் நீதி மய்ய வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (29/06/2022) மாலை 04 மணிக்கு திருச்செந்தூரில் நடைபெற உள்ளது.மய்ய உறவுகள் அனைவரையும் அழைக்கிறோம். pic.twitter.com/2twxY4Gc25
— Siva Elango (@rtielango) June 29, 2022
தூத்துக்குடி- திருச்செந்தூர் மாவட்ட மக்கள் நீதி மய்ய வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (29/06/2022) மாலை 06 மணிக்கு திருச்செந்தூரில் நடைபெற்றது.
— Siva Elango (@rtielango) June 29, 2022
இந்நிகழ்வில் மாநில இணைச் செயலாளர் திரு.ஜெய்கணேஷ்,மாவட்டச் பொறுப்பாளர் திரு.அலெக்ஸ் கலந்து கொண்டனர். pic.twitter.com/75y2t65gfN
தூத்துக்குடி மத்திய மாவட்டம் – ஜூன் 30, 2022
*மய்ய உறவுகளுக்கு வணக்கம்,*
— Siva Elango (@rtielango) June 30, 2022
மாவட்டங்களில் மய்ய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கவும், எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து மய்ய உறவுகளுடன் விவாதிக்கவும் மாநில செயலாளர் திரு.சிவ. இளங்கோ அவர்களின் தலைமையில் நமது தூத்துக்குடி மத்திய மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. pic.twitter.com/6Ra9I4X4Sh
தூத்துக்குடி- மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்ய வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (30/06/2022) மாலை 06 மணிக்கு தூத்துக்குடியில் நடைபெற்றது.
— Siva Elango (@rtielango) June 30, 2022
இந்நிகழ்வில் மாநில இணைச் செயலாளர் திரு.ஜெய்கணேஷ், ம.அ திரு.யோகேஷ் மா.செ திரு.ஜவகர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள். pic.twitter.com/ADX5xtlBgk
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி- ஜூலை 1, 2022
மய்ய உறவுகளுக்கு வணக்கம்.
— Siva Elango (@rtielango) July 1, 2022
மாவட்டங்களில் மய்ய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கவும், எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து மய்ய உறவுகளுடன் விவாதிக்கவும் மாநில செயலாளர் திரு.சிவ. இளங்கோ அவர்களின் தலைமையில் நமது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. pic.twitter.com/q0dzUF1Azg
தூத்துக்குடி- கோவில்பட்டி மாவட்ட மக்கள் நீதி மய்ய வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (01/07/2022) மாலை 4 மணிக்கு கோவில்பட்டியில் நடைபெற்றது.
— Siva Elango (@rtielango) July 1, 2022
இந்நிகழ்வில் மாநில இணைச் செயலாளர் திரு.ஜெய்கணேஷ், மாவட்ட பொறுப்பாளர் திரு.ரமேஷ் கலந்து கொண்டனர். pic.twitter.com/TCogkfRt62
தூத்துக்குடி- விளாத்திகுளம் மாவட்ட மக்கள் நீதி மய்ய வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (01/07/2022) காலை 11 மணிக்கு எட்டையபுரத்தில் நடைபெற்றது.
— Siva Elango (@rtielango) July 1, 2022
இந்நிகழ்வில் மாநில இணைச் செயலாளர் திரு.ஜெய்கணேஷ், மாவட்ட பொறுப்பாளர் திரு.A.காளிராஜ், கலந்து கொண்டனர். pic.twitter.com/jTnbwxOh3L
திருநெல்வேலி மத்திய மாவட்டம் – ஜூலை 2, 2022
மய்ய உறவுகளுக்கு வணக்கம்.
— Siva Elango (@rtielango) July 2, 2022
மாவட்டங்களில் மய்ய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கவும், எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து மய்ய உறவுகளுடன் விவாதிக்கவும் மாநில செயலாளர் திரு.சிவ. இளங்கோ அவர்களின் தலைமையில் நமது திருநெல்வேலி மத்திய மாவட்டம் பேட்டையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. pic.twitter.com/MZHDUXy8xV
திருநெல்வேலி மத்திய மாவட்ட ம.நீ.ம வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (02/07/2022) மாலை 6 மணிக்கு திருநெல்வேலியில் நடைபெற்றது.
— Siva Elango (@rtielango) July 2, 2022
இதில் மாநில இணைச் செயலாளர் திரு.ஜெய்கணேஷ், மா. பொ திரு.ஜகதீஸ் Ex மா.செ திரு.கமலகண்ணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் pic.twitter.com/cssjM2ytNj
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை – ஜூலை 3, 2022
மாவட்டங்களில் மய்ய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கவும், எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து மய்ய உறவுகளுடன் விவாதிக்கவும் மாநில செயலாளர் திரு.சிவ. இளங்கோ அவர்களின் தலைமையில் நமது திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. pic.twitter.com/xraZHoctns
— Siva Elango (@rtielango) July 3, 2022
ம.நீ.ம நெல்லை மண்டல மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் மாநில செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம், மாநில இணைச் செயலாளர் திரு.ஜெய் கணேஷ், மண்டல செயலாளர் Dr பிரேம் குமார் மற்றும் நெல்லை மண்டல மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். pic.twitter.com/bAbw1Bxotn
— Siva Elango (@rtielango) July 3, 2022
திருநெல்வேலி மாவட்ட ம.நீ.ம வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (03/07/2022)மாலை 6 மணிக்கு திருநெல்வேலியில் நடைபெற்றது.
— Siva Elango (@rtielango) July 3, 2022
இதில் மாநில செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம், மாநில இணைச் செயலாளர் திரு.ஜெய்கணேஷ், மாவட்ட பொறுப்பாளர் திரு.பிலிப் கலந்த கொண்டனர் pic.twitter.com/YBcSV0DFt0
திருநெல்வேலி தென் மேற்கு மாவட்டம் – ஜூலை 4, 2022
.
— Siva Elango (@rtielango) July 4, 2022
மாவட்டங்களில் மய்ய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கவும், எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து மய்ய உறவுகளுடன் விவாதிக்கவும் மாநில செயலாளர் திரு.சிவ. இளங்கோ அவர்களின் தலைமையில் நமது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. pic.twitter.com/W0tQYsWeqi
திருநெல்வேலி தென் மேற்கு மாவட்ட ம.நீ.ம வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு அம்பாசமுத்திரத்தில் நடைபெற்றது.
— Siva Elango (@rtielango) July 4, 2022
இந்நிகழ்வில் மாநில செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம், மாநில இணைச் செயலாளர் திரு.ஜெய்கணேஷ், மாவட்ட செயலாளர் திரு.ஜெயக்குமார் கலந்து கொண்டனர். pic.twitter.com/ePw7FM0kbH
கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 10 நாட்களில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் 13 கூட்டங்கள் நடத்தி முடித்துவிட்டு சென்னையை நோக்கி பயணம். pic.twitter.com/yVkZ34mwbs
— Siva Elango (@rtielango) July 4, 2022
திருவள்ளூர் வடமேற்கு மாவட்டம் – ஜூலை 9, 2022
மாவட்டங்களில் மய்ய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கவும், எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து மய்ய உறவுகளுடன் விவாதிக்கவும் திருவள்ளூர் வடமேற்கு மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. pic.twitter.com/WUNXlmT51k
— Siva Elango (@rtielango) July 8, 2022
திருவள்ளூர் வடமேற்கு மாவட்ட ம.நீ.ம வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.
— Siva Elango (@rtielango) July 9, 2022
இந்நிகழ்வில் மாநில இணைச் செயலாளர் திரு.ஜெய்கணேஷ், மாவட்ட செயலாளர் திரு.தணிகைவேல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். pic.twitter.com/OqDotKCk34
திருவள்ளூர் வடமத்திய மாவட்டம் – ஜூலை 10, 2022
மய்ய உறவுகளுக்கு வணக்கம்,
— Siva Elango (@rtielango) July 10, 2022
மாவட்டங்களில் மய்ய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கவும், எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து மய்ய உறவுகளுடன் விவாதிக்கவும் மாநில செயலாளர் திரு.சிவ. இளங்கோ அவர்களின் தலைமையில் நமது திருவள்ளூர் வடமத்திய மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. pic.twitter.com/p6p6ILxAkx