சென்னை : மார்ச் 08, 2023
மகளிர் தினத்தையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்துச் செய்தியினை வெளியிட்டுள்ளார். இதனை கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பெண்கள் தொடாத துறையே இல்லை; தொட்டதில் வெல்லாத செயலே இல்லையென யாவையுமாகி நிற்கும் பெண்கள் மேலும் உயர்ந்துகொண்டே செல்வர். இது நவயுக நியதி. மகளிர் நாள் வாழ்த்து. – திரு கமல்ஹாசன்


