விருதுநகர் – நவ 5
இன்று (05.12.21) விருதுநகர் மாவட்ட மக்கள்நீதிமய்யம் சார்பாக நடைபெற்று வரும் இரத்த தான முகாமில் முதல் கொடையாளராக இரத்தம் தானம் அளித்து விழாவை துவக்கி வைத்தார் சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட நிர்வாகி நெல்சன் தாஸ், அவரைத் தொடர்ந்து நிறைய மய்யம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அந்த முகாமில் பங்கு கொண்டு தமது குருதியை இரத்ததானம் ஆக அளித்தனர். கொடைகளில் சிறந்தது – இரத்ததானம்.
