சென்னை : டிசம்பர் 16, 2௦22
தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துணைத் தலைவர்கள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயிற்சி பட்டறை இந்த வாரம் “தமிழைத் தமிழாய் பேசுவோம்” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளவும் !
இப்பயிற்சிபட்டறையில் சிறப்புரையாற்றவிருக்கிறார் திரு திவாகர், இயக்குனர், செந்தமிழ்த் திருத்தேர் தூய மாணவர் இயக்கம்.

