மாற்றுத் திறனாளிகளுக்கான DPL போட்டிக்கு செல்ல சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு கடைசி நேரத்தில் 23 பேருக்கு விசா மற்றும் டிக்கெட் வழங்கி உதவிய பத்மஸ்ரீ கமலஹாசன் ஐயா அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி. – Sachin Siva

நம்மவர் எங்களிடம் சொன்னது
“நம்மல நம்ம நம்பலான நா வேற யாரு நம்புவாங்க… நமது ஒவ்வொரு செய்தியும் சரித்திரம் ஆகணும்”
Nammavar to Sachin Siva
எங்கள் வெற்றியில் நீங்கள் பெருமிதம் கொண்டீர்கள்…. உங்கள் வெற்றியில் இந்த தமிழகமே பெருமிதம் கொள்கிறது…
தன் சொந்த செலவில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் மாற்றுத்தினாளி கிரிக்கெட் அணியினரை துபாய்க்கு அனுப்பி வைத்தீர்கள்,அவர்கள் வெற்றி பெற்று அந்த மைதானத்திலேயே உங்களை கெளரவப்படுத்தினார்கள், விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் நீங்க வேற level ஆண்டவரே
Official Report: