சிவகாசி சிறுகுளம் கண்மாயில் பரவிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப் படுத்தி நிலத்தடி நீரைக் காக்கும் விதமாக விருதுநகர் மத்திய மாவட்ட தலைமை கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக 19 12 2021 அன்று முதல் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மக்கள் நலன்

சிவகாசி சிறுகுளம் கண்மாயில் பரவிகிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப் படுத்தி நிலத்தடி நீரைக் காக்கும் விதமாக விருதுநகர் மத்திய மாவட்ட தலைமை கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக இன்று 19 12 2021 முதல் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது!!! #KamalHaasan #மய்யநற்பணிகள் pic.twitter.com/FaSVgrHgXl
— கிருபாகரன் – Say No To Drugs & DMK (@KirubakaranMCA) December 19, 2021